ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகள்.. அதில் செம கில்லாடியான நடிகர்.. கடைசியில் மகள் வயது நடிகைதான் பாவம்
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளுடன் ரகசிய உறவு வைத்திருந்தாராம்
வயது வித்தியாசம் இல்லாமல் உறவில் இருப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அப்படி ஒரு நடிகை பற்றிய பேச்சுதான் கோடம்பாக்கத்தில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நடிகை வெறும் நடிகை மட்டுமில்லை. வேறு ஒரு திறமையையும் கொண்டிருக்கிறார். அந்த திறமையை வைத்துதான் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

குரல் நாயகி: அவரது குரல் பல படங்களில் ஹிட்டடித்துள்ளன. அப்படி இருக்கும்போதுதான் ஸ்டைலிஷ் இயக்குநர் என்று பெயர் எடுத்தவரின் படத்தில் கட்டுமஸ்தான ஹீரோவுடன் அறிமுகமானார் அந்த நடிகை. அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படி போகவில்லை. இருந்தாலும் நடிகையின் அழகுக்கு அடிமையான திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருந்தது.
இந்த பூனையும் பால் குடிக்குமா?: சூழல் இப்படி இருக்க தன்னுடன் 5 வயது குறைவானவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார் அவர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உச்சக்கட்டத்துக்கு சென்றது. அப்போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இந்த சின்ன பூனையும் பால் குடிக்குமா என்ற ஆச்சரிய கேள்வியை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கழற்றிவிட்ட இளையவர்: அந்த இளையவர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். ஒரே நைட்டில் ஒபாமா அளவுக்கு புகழ் அடைந்தவர். புகழின் உச்சிக்கு சென்ற அவர் சில பல காரணங்களால் நடிகையை கழற்றிவிட்டார். இதனால் கொஞ்சம் விரக்தி அடைந்த நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் விரக்திக்கு சென்றார். ஆனால் விரக்தியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டு வேலையில் கவனம் செலுத்தி சரசரவென்று முன்னேறினார்.
அந்த நடிகருடன் கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான் உச்ச நடிகருடன் பிரச்னையான படத்தில் ஜோடி சேர்ந்தார். அந்த நடிகர் பல நடிகைகளோடு தொடர்பில் இருந்தவர் என்பது பல வருடங்களாக பலரும் அறிந்த ஒன்றுதான். அப்படி இருந்தும் அந்த நடிகருடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றார் நடிகை.
விளைவு: அதன் விளைவு வரிசையாக இரண்டு படங்களில் நடிகருக்கு ஜோடி போட்டார். அந்த ஜோடி செட்டோடு நிற்காமல் தனி ரூம்வரை சென்று ரகசிய உறவுவரை சென்றிருக்கிறது. ரகசிய உறவில் இருந்தபோது நடிகையின் சம்பளம் முதற்கொண்டு டேட்கள்வரை நடிகர்தான் முடிவு செய்வாராம். ஒருபக்கம் இந்த நடிகையோடு ரகசிய உறவில் இருந்த அவர் மறுபக்கம் வரிசையாக மூன்று படங்களில் இந்த நடிகையோடு சேர்ந்து நடித்த மற்றொரு நடிகையோடும் உறவில் இருந்தாராம்.
அப்பா வயது: முதல் நடிகைக்கு இந்த நடிகர் அப்பா வயது. இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் உறவில் இருந்திருக்கிறார். ஆனால் நடிகையின் சம்பளத்தை எல்லாம் தன்னுடைய அக்கவுண்ட்டில் ஏற்றிக்கொள்வது நடிகைக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்ததாம். ஆனாலும் நடிகருடனான உறவு கம்ஃபர்டபிளாக இருந்ததால் உறவை தொடர்ந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க இந்த நடிகர் இன்னொரு நடிகையிடமும் தனிக்குடித்தனம் நடத்துகிறார் என்ற விஷயம் தெரியவர பணம் முதற்கொண்டு எல்லாத்தையும் கொடுத்து நடிகர் நம்மை ஏமாற்றுகிறாரே என்ற விரக்தியுடன் ஆளை விட்டா போதும் கடவுளே என்று உறவை உடனடியாக கட் செய்துவிட்டு தலைதெறிக்க ஓடிவந்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











