அட இவருமா இப்படி.. வாய்ப்பு கொடுப்பதற்காக இளம் நடிகையை இரண்டு மணிநேரம் புரட்டிய இயக்குநர்!
சென்னை: தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதற்காக இளம் நடிகையை முன்னணி இயக்குநர் ஒருவர் 2 மணிநேரம் தனிமையில் புரட்டிய தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது.
பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை படுக்கையில் பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாய் ஹாலிவுட் உட்பட உலக சினிமா முழுக்க இருந்து வருகிறது.
இந்திய சினிமாவிலும் பாலிவுட், கோலிவுட் டோலிவுட், சாண்டல்வுட் என அனைத்து சினிமாவிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கையில் பகிர்வது வாடிக்கையாகிவிட்டது.

உண்மைதான்
அண்மையில் கேரள அரசு நியமித்த விசாரணை ஆணையம் கூட, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என அறிக்கை அளித்தது.

வாய் திறக்கவில்லை
இதேபோல் மீடூ என்ற அமைப்பில் நடிகைகள் பலரும் சினிமாத்துறையில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பகிர்ந்து கொண்டனர். சிலர் வெளிப்படையாக சொன்னபோதும், பலர் அடுத்தடுத்த வாய்ப்புகளை எண்ணி வாய் திறக்காமல் உள்ளனர்.

புரட்டிய இயக்குநர்
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், மாஸ் இயக்குநர் என கூறப்படும் இயக்குநர் ஒருவர் சமீபத்தில் தனது படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாக கூறி இளம் நடிகை ஒருவரை 2 மணி நேரம் புரட்டி எடுத்தாராம் இயக்குநர்.

குமரியான நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த நடிகை தற்போது குமரி பெண்ணாகி விட்டார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், இதுவரை மகள் கேரக்டரில் தான் அதிகம் நடித்திருக்கிறார்.

கண்டிஷன்ஸ்க்கு ஓகே
படத்தின் ஆடிஷனுக்கு சென்ற நடிகையை பார்த்த இயக்குநர், எல்லாம் ஓகே என கூறி கண்டிஷன்ஸை கூறியிருக்கிறார். அதனைக் கேட்ட நடிகை முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணி ஓகே சொல்லி விட்டாராம்.

மேனேஜருக்கு தெரியவர
அப்புறம் என்ன.. எல்லாரும் ஆடிஷன் ஏரியாவில் இருந்து வெளியேற இளம் நடிகையும் இயக்குநரும் சேர்ந்து கச்சேரி நடத்தியிருக்கின்றனர். இந்த தகவல் நடிகையின் மேனேஜருக்கு தெரியவர தர்ம சங்கடமாகிவிட்டார் நடிகை.

தூக்கிவிட்டாராம்
இனியும் அவரை கூட வைத்திருந்தால் விஷயம் லீக்காகிவிடும் என்று எண்ணி, சம்பளத்தை கொடுத்து வேலையைவிட்டு தூக்கி விட்டாராம்.

ஆடிஷனை தவிர
படத்தின் ஆடிஷனுக்கு நடிகையை கூட்டிச் சென்றதே அந்த மேனேஜர்தானாம். ஆனால் ஆடிஷனை தவிர பல விஷயங்கள் களைகட்டியதான்.

படமும் ரிலீஸ்
நடிகையை 2 மணிநேரம் விட்டுச்சென்றதன் பலனாகதான் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக்கிடைத்துள்ளது. தற்போது படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.

என்னய்யா நடக்குது?
நடிகையை புரட்டிய இயக்குநர் ஏற்கனவே சர்ச்சை நடிகையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். ஆனால் அப்போது எதையும் நம்பாத கோலிவுட், இப்போது என்னய்யா நடக்குது என அதிர்ச்சியில் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











