கோலிவுட் இயக்குனர்கள் கூப்பிட்டால் மட்டும் ஓவர் சீன் போடும் நடிகை
சென்னை: பிசி இல்லாமலேயே பிசியாக இருப்பது போன்று பாவலா காட்டுகிறாராம் இரண்டு எழுத்து ஹீரோயின்.
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு எழுத்து நடிகை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவர் சங்க தலைவர் படத்தில் நடித்துள்ளார்.

அம்மணி தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். அக்கட தேசத்தில் சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீனியர் ஹீரோவுக்கு லிப் டூ லிப் எல்லாம் கொடுத்து நடித்துள்ளாராம்.
தமிழ் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்கி விரும்பி அவரை தொடர்பு கொண்டால் ஓவர் பிசியாக இருப்பது போன்று பாவலா பண்ணுகிறாராம்.
தமிழ் திரையுலகினர் கூப்பிட்டால் மட்டும் கண்டுகொள்வது இல்லையாம் அம்மணி.
Comments


Click it and Unblock the Notifications