பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையா, பேரழகி நடிகைக்கு என்னாச்சு?
Recommended Video

சென்னை: பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகான நடிகை ஒருவரின் முகம் அண்மை காலமாக ஒரு மாதிரியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. முதல் படத்திற்கு பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகானவர் அவர். அவரின் முதல் படத்தை பார்ப்பவர்கள் நம்ம பேரழகியா இப்படி இருந்தார், நம்பவே முடியவில்லை என்று ஆச்சரியப்படும் அளவுக்கு வித்தியாசமாக இருந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிறகு அவரின் அழகு மெருகேறிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் முகம் முதல் படத்தில் இருந்தது போன்று உள்ளது.
சர்ஜரிக்கு பிறகு வந்த அந்த அழகு, இல்லை இல்லை பேரழகை தற்போது பார்க்க முடியவில்லை. அவர் சிரிப்பும் அழகாக இல்லை. சர்ஜரியின் பின்விளைவுகளா, இல்லை வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை.
நடிகையின் முகத்தில் கலரும் ரொம்பவே கம்மியாகியுள்ளது. அவரை திடீர் என்று பார்த்தால் பேரழகி நடிகை என்றே தெரியாதபடி உள்ளது. நடிகையின் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











