»   »  ஒத்துக்கிட்டு இப்போ "திக்குதே முக்குதே"ன்னு புலம்பும் வாரிசு நடிகை

ஒத்துக்கிட்டு இப்போ "திக்குதே முக்குதே"ன்னு புலம்பும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகை ஒரு படத்தில் நடிக்க முடியாமல் திணறுகிறாராம்.

வந்த வேகத்தில் கோலிவுட்டில் வளர்ந்துவிட்டார் வாரிசு நடிகை. நெட்டிசன்களுக்கு அவர் என்றால் அவ்வளவு பிடிக்கும். வைத்து வைத்து மீம்ஸ் போடுவார்கள்.

A young actress finds it difficult to act in a movie

அவர் தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடும் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அந்த நடிகையின் படங்களை திரும்பத் திரும்ப பார்க்கிறாராம். இருந்தாலும் வாரிசு நடிகையால் அந்த நடிகை போன்று நடிக்கவே முடியவில்லையாம். முக்கித் தக்கி ஏதோ நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

இவர் நடிப்பில் என்னையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்று நடிகர் திலகமே அந்த பழம் பெரும் நடிகையை பற்றி கூறியிருக்கிறாரே.

English summary
A young actress is reportedly finding it difficult to act in her upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil