காதலர் இருக்கும் போதே கண்டவருடன் கசமுசா: வழி தவறிய நடிகை

By Siva

Recommended Video

வழி தவறிய நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: நடிகை தவறான வழியில் செல்வதை பார்த்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வளர்ந்தாலும் சிறு பிள்ளை போன்று இருப்பவர் அந்த நடிகை. மனதில் பட்டத்தை தைரியமாக பேசுவார், தனக்கு பிடித்ததை செய்வார். யார், என்ன விமர்சனம் செய்தாலும் அதை காதில் வாங்கவே மாட்டார்.

அவரின் இந்த குணம் தான் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

கெட்ட பெயர்

கெட்ட பெயர்

நடிகையின் கெரியர் பிக்கப்பான நேரத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் பார்ட்டிகளுக்கு சென்று குடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார். இதை பார்த்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகையை தங்களின் படங்களில் நடிக்க வைக்க நினைத்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்துவிட்டனர்.

தவறான வழி

தவறான வழி

நல்ல குணமான பொண்ணு தான் அவர். ஆனால் யார் குணமாக சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை அவர். குறுகிய காலத்தில் காதலர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் தற்போதைய காதலருக்கு தெரியாமல் சக நடிகருடன் வேறு கசமுசா செய்துள்ளார். அந்த கசமுசா நடந்த வேகத்தில் அது பற்றிய தகவல் தீயாக பரவி விட்டது.

நடிகை

நடிகை

திறமை இருந்தும் அதை பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்காமல் நடிகை இப்படி தவறான வழியில் செல்வது அவரின் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. திரையுலகில் அவரை பார்த்து நல்ல பெண் என்று கூறியவர்களின் வாயாலேயே கெட்ட பெயர் எடுத்துவிட்டார் அவர்.

சேர்க்கை

சேர்க்கை

நடிகைக்கு சேர்க்கை சரியில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கசமுசாவுக்கு பெயர் போன ஒரு பிரபலத்துடன் வேறு நெருங்கிப் பழகி வருகிறாராம். அவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார் என்பதால் நடிகையாக திருந்தினால் தான் உண்டு என்கிறார்கள் அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X