ஷூட்டிங்கிற்கு லேட்டா வருவதில் சிம்புவையை தூக்கி சாப்பிட்ட நடிகை

By Siva

Recommended Video

ஷூட்டிங்கிற்கு லேட்டா வருவதில் சிம்புவையை ஓவர் டேக் செய்த நடிகை- வீடியோ

ஹைதராபாத்: ஒரே படத்தில் ஏக பிரபலமான தமிழ் பொண்ணு நடிகை ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவர் பந்தா செய்கிறாராம்.

தமிழ் பொண்ணு பக்கத்து மாநிலத்திற்கு சென்று நடித்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ஒரே படத்தின் மூலம் அம்மணி ஏக பிரபலமானார். அவரை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தும் அம்மணி ஒப்புக் கொள்ளவில்லை.

A young actress and her tantrums

ஒரு வழியாக பெரிய இடத்து பையன் இயக்கியுள்ள தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இரண்டு படங்களில் நடிக்கும்போது படக்குழுவை பாடாய் படுத்தி எடுத்துவிட்டாராம் நடிகை. பெரிய இடத்து இயக்குனர் படத்தில் நடித்தபோது அம்மணி ஹாயாக 11 அல்லது மதியம் 12 மணிக்கு தான் ஷூட்டிங்கிற்கு வருவாராம்.

படக்குழு காலையிலேயே வந்து ரெடியாகி அவருக்காக 9.30 மணியில் இருந்து காத்திருக்குமாம். தெலுங்கு படத்திலும் ஓவர் பந்தா செய்தாராம். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஹீரோ நான் படத்தை விட்டு வெளியேறுகிறேன் என்றாராம்.

அந்த அம்மாயி இவ்வளவு லேட்டா வருவதை நீங்கள் கேட்கக் கூடாதா என்று அந்த தெலுங்கு ஹீரோ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டாராம். கோலிவுட்டிலும் அம்மணி மீது பொசு பொசுன்னு தான் இருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X