»   »  ஸ்வீட் கடை நடிகையை காலி பண்ண பிளான் போடும் பிரபல நடிகை

ஸ்வீட் கடை நடிகையை காலி பண்ண பிளான் போடும் பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்வீட் கடை நடிகையின் மார்க்கெட்டை காலி செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் திருமணமான நடிகை.

காதல் திருமணம் செய்த நடிகை திருமதி ஆன பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திருமதி ஆன பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராததால் கவலையில் உள்ளாராம்.

அவருக்கு வர வேண்டிய வாய்ப்புகளை ஸ்வீட் கடை நடிகை தட்டிப் பறிக்கிறார் என்ற தகவல் அவர் காதுகளை எட்டியுள்ளது. தட்டிப் பறிப்பதுடன் தான் நடிக்க முடியாவிட்டால் தனது தோழியை பரிந்துரை செய்கிறாராம்.

ஸ்வீட் கடையின் இந்த நடவடிக்கை குறித்து அறிந்த திருமதி நடிகை அவர் மீது கொலவெறியில் உள்ளாராம். அவர் மார்க்கெட்டை எப்படி காலி செய்வது என்று தனக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

ஸ்வீட் கடை நடிகைக்கு சில பெரிய ஹீரோக்களின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that a married actress is angry with a fellow actress as she is after her movie offers. Married actress wants to teach her rival a lesson.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X