»   »  அட்ஜஸ்ட், அட்ஜஸ்ட், அட்ஜஸ்ட்டோ அட்ஜஸ்ட் பண்ணும் இளம் நடிகை

அட்ஜஸ்ட், அட்ஜஸ்ட், அட்ஜஸ்ட்டோ அட்ஜஸ்ட் பண்ணும் இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தா நடிகை பட வாய்ப்புகளை பெற அட்ஜஸ்ட் செய்ய தயாராக உள்ளாராம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த தா நடிகை. தமிழில் நடிக்க வந்து 6 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகை பட்டியலில் தான் உள்ளார்.

A young actress is flexible in salary issue

அவர் எதிர்பார்க்கும் முன்னணி நடிகை அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பள விஷயத்தில் ரொம்பவே அட்ஜஸ்ட் செய்கிறாராம்.

புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க ரூ. 50 லட்சமும், பிரபலமான ஹீரோக்களுடன் நடிக்க ரூ. 30 லட்சமும் சம்பளமாக கேட்கிறாராம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, இந்த சம்பளம் உங்களுக்கு அதிகம் என்று தயாரிப்பாளர் யாராவது கூறினால் உடனே சம்பளத்தில் சில லட்சங்களை குறைத்துவிடுகிறாராம்.

சம்பள அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தனது மார்க்கெட்டை பலப்படுத்த உதவும் என்று அவர் நம்புகிறாராம்.

English summary
A young actress who is struggling in Kollywood for the past few years is ready to adjust with the salary. She wants to establish herself in the film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X