»   »  டாக்டரை காதலிக்கும் நடிகை: சினிமாவுக்கு முழுக்கா?

டாக்டரை காதலிக்கும் நடிகை: சினிமாவுக்கு முழுக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிப்பன் நடிகை டாக்டர் ஒருவரை காதலித்து வருகிறாராம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த ரிப்பன் நடிகைக்கு தற்போது மார்க்கெட் இல்லை. பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வாரிசு நடிகை வந்ததால் ரிப்பனின் மார்க்கெட் அடியாகிவிட்டது.

A young actress is in love

அவரும் மார்க்கெட்டை சரி செய்ய முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் முடிவில் உள்ளாராம்.

நடிகை டாக்டர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. காதல் பற்றி கேட்டால் நடிகை பதில் அளிப்பது இல்லையாம். நடிகையின் கையில் புதுப்படம் எதுவும் இல்லை.

நடித்தது வரை போதும் என்று செட்டிலாக முடிவு செய்துவிட்டார் நடிகை என்று விபரம் அறிந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

English summary
A young actress is reportedly in love with a doctor and planning to settle down as her career is not going great.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil