»   »  அழகு இருக்கு, மார்க்கெட் இல்லையே: ரொம்பவே இறங்கிவந்த நடிகை

அழகு இருக்கு, மார்க்கெட் இல்லையே: ரொம்பவே இறங்கிவந்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து வந்த கலகலப்பான நடிகை மார்க்கெட் இல்லாததால் குத்தாட்டம் போட தயாராகிவிட்டார்.

கேரளாவில் இருந்து வந்தவர் அந்த கலகலப்பான நடிகை. அழகு, திறமை இருந்தாலும் பாவம் சரியான பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடிக்கலாம் என்று நம்பியவருக்கு ஏமாற்றமே மிச்சம்.

A young actress is ready to do item song

அவர் இதுவரை நடித்த படங்களாலும் பெரிய பலனில்லை. தற்போது அம்மணிக்கு மார்க்கெட் இல்லை. அதனால் படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாராம்.

வாரிசு நடிகரின் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குத்தாட்டம் போட்டாவது இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து பட வாய்ப்புகளை பெறலாம் என்று அம்மணி நினைக்கிறார்.

இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
A young actress is ready to do item song as her career is heading towards a bad direction.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil