வந்துட்டாளே, இங்கேயும் வந்துட்டாளே: புலம்பும் வாரிசு நடிகை

By Siva

Recommended Video

விஜய்யின் தூக்கத்தை கெடுக்கப் போகிறார் வரலட்சுமி சரத்குமார்- வீடியோ

சென்னை: வந்துட்டாளே, இங்கேயும் வந்துட்டாளே என்று தான் அந்த இளம் வாரிசு நடிகை புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

வாரிசு நடிகை ஒருவர் சங்கத் தலைவர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் தலைவரின் காதலி என்று கிசுகிசுக்கப்படும் வாரிசு நடிகை வில்லியாக நடிக்கிறார்.

காதலி நடிகை நடிப்பில் அசத்துகிறாராம். ஹீரோயின் வாரிசு நடிகை அதை பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளாராம்.

நடிகை

நடிகை

காதலி நடிகையின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது என்று வாரிசு நடிகை புலம்பிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தளபதி

தளபதி

தளபதி நடிகர் படத்திலும் வாரிசு நடிகை தான் ஹீரோயின். நான் மட்டும் தான் ஹீரோயின் வேறு யாரும் கிடையாது. சோலோ ஹீரோயின் என்று பெருமையாக பேட்டி அளித்தார்.

அறிவிப்பு

அறிவிப்பு

தளபதி நடிகரின் படத்திலும் காதலி நடிகை வில்லியாக நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியானதை பார்த்து வாரிசு நடிகை கவலையில் உள்ளாராம்.

வந்துட்டாளே

வந்துட்டாளே

நான் நடிக்கிற படத்தில் எல்லாம் இவளும் நடிக்கிறாளே. வந்துட்டாளே இங்கேயும் வந்துட்டாளே. இந்த படத்திலும் அவளின் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவமா என்று தெரியிவில்லையே என்று புலம்புகிறாராம் வாரிசு நடிகை.

ஹேப்பி

ஹேப்பி

ஹீரோயினாக நடிக்கும் வாரிசு நடிகை தான் புலம்பல் பார்ட்டியாக உள்ளார். வில்லியாக நடிக்கும் வாரிசு நடிகையோ கூலாக நடித்துவிட்டு நடையை கட்டுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X