»   »  எனக்குன்னே கிளம்பி வருவாள்களா?: புலம்பும் வாரிசு நடிகை

எனக்குன்னே கிளம்பி வருவாள்களா?: புலம்பும் வாரிசு நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
புலம்பும் வாரிசு நடிகை- வீடியோ

சென்னை: வாரிசு நடிகைக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது.

அண்டை மாநிலத்தை சேர்ந்த வாரிசு நடிகை தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு நடிகை என்றாலும் அவருக்கு நடிக்க வருவது இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுகிறது.

மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

வாரிசு நடிகைக்கு சர்ச்சை நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை. இந்நிலையில் சர்ச்சை நடிகை நடிக்கும் படத்தில் நடிக்க வாரிசு நடிகையை தேடி வாய்ப்பு வந்துள்ளது.

அசத்தல்

அசத்தல்

சர்ச்சை நடிகை நடிப்பில் அசத்திவிட்டுப் போய்விடுவார். ஆனால் வாரிசு நடிகையால் அவர் அளவுக்கு நடிக்க முடியாது. இந்நிலையில் அவர் இந்த பட வாய்ப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காதலி நடிகை

காதலி நடிகை

ஏற்கனவே வாரிசு நடிகை ஹீரோயினாக நடிக்கும் இரண்டு படங்களில் சங்கத் தலைவரின் காதலி என்று கூறப்பட்ட நடிகை வில்லியாக நடிக்கிறார். அதுவே வாரிசு நடிகைக்கு பிடிக்கவில்லை.

வெயிட்

வெயிட்

வாரிசு நடிகையின் கதாபாத்திரத்தை விட காதலி நடிகையின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகமாம். வாழ்க்கை வரலாற்று படத்தில் வேறு வாரிசு நடிகை நடிக்க முடியாமல் நடித்து முடித்துள்ளார். இதனால் இது என்னடா சோதனை என்று நொந்து கொண்டிருக்கிறாராம் வாரிசு நடிகை.

English summary
A young actress is worried as she is getting offers in movies that has other actresses who is known for their cool acting skills.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X