»   »  குத்தாட்டம், எதுவாக இருந்தாலும் சரி: வாய்ப்பு கேட்டு கெஞ்சும் நடிகை

குத்தாட்டம், எதுவாக இருந்தாலும் சரி: வாய்ப்பு கேட்டு கெஞ்சும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுளின் பெயர் கொண்ட நடிகை பட வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறாராம்.

வில்லன் நடிகர் ஹீரோவாக நடித்த படம் மூலம் கோலிவுட் வந்தவர் கடவுளின் பெயர் கொண்ட அந்த நடிகை. பெரிய கண்களுடன் பார்க்க அழகாக இருந்தாலும் அவருக்கு மவுசு இல்லை.

வந்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு வாய்ப்புகள் வருவது இல்லை. இதையடுத்து அவர் வாய்ப்பு கேட்டு கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கி வருகிறாராம்.

ஹீரோயின் தான் என்று இல்லை குத்தாட்டம், கவுரவ தோற்றம் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கிறேன் என்று கூறுகிறாராம். நடிகை இவ்வளவு இறங்கி வந்ததை பார்த்து பரிதாபப்பட்டு தயாரிப்பாளர்கள் சிலர் வாய்ப்பு அளிக்கிறார்களாம்.

பாவம் இந்த பொண்ணு என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
A young actress is reportedly asking production houses to give her a chance.
Please Wait while comments are loading...