»   »  கூட இருந்தே குழி பறித்தவர்களை விரட்டிவிட்ட இளம் நடிகை

கூட இருந்தே குழி பறித்தவர்களை விரட்டிவிட்ட இளம் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடன் இருந்தவர்களே தனக்கு குழி பறித்ததை அறிந்த பாச நடிகை அவர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டாராம்.

பெயரில் பாசத்தை வைத்திருக்கும் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளது. நமக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கிடைப்பது இல்லை என நடிகை ரகசிய விசாரணை நடத்தியுள்ளார்.

சில நடிகைகள் தனக்கு வரும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதை அவர் தெரிந்து கொண்டார். அவரின் வாய்ப்பு பிற நடிகைகளுக்கு செல்ல அவருடன் இருந்தவர்களே உதவியதை கண்டுபிடித்தாராம்.

உடனே அந்த துரோகிகளை பணிநீக்கம் செய்துவிட்டாராம். இனி பட வாய்ப்புகளை நேரடியாக தானே பார்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். நடிகை விழித்துக் கொண்டது அவருக்கு இடையூறு கொடுத்த நடிகைகளுக்கு பயத்தை கொடுத்துள்ளதாம்.

English summary
A young actress has fired people who betrayed her and decided to handle her film offers on her own.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil