எங்களை பார்த்தால் அப்படி தெரியுதா, இப்படி தெரியுதா: நடிகை மீது இயக்குனர்கள் கோபம்

By Siva

சென்னை: நடிகை ஒருவர் பாலிவுட் படங்களில் படுகவர்ச்சி காட்டுகிற போதிலும் தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் கேட்டால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் அந்த உயரமான நடிகை. ராசிக்காக தனது பெயரில் சிறிய மாற்றம் செய்த அவர் பாலிவுட்டில் இந்தி நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்தார்.

அதீத கவர்ச்சி தனக்கு உதவும் என்று நினைத்து அவர் ஏமாந்துவிட்டார்.

பாலிவுட்

பாலிவுட்

அம்மணி பாலிவுட் படத்தில் காட்டிய கவர்ச்சியை பார்த்து கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் இயக்குனர்கள் எல்லாம் வாயை பிளந்துவிட்டனர். இதையடுத்து அவரை அணுகி அப்படியே எங்களின் படத்திலும் அதே மாதிரி கவர்ச்சி காட்டினால் நன்றாக இருக்கும் என்று கேட்கிறார்களாம். தற்போது அவரை தேடி வரும் வாய்ப்பு எல்லாம் இப்படி அதீத கவர்ச்சியை எதிர்பார்த்து தான் வருகிறதாம்.

நடிகை

நடிகை

பாலிவுட்டில் கவர்ச்சி காட்டிய அம்மணி தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் கேட்டால் மட்டும் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். மேலும் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்திருக்கும் மில்க் நடிகைக்கும் அம்மணிக்கும் இடையே கவர்ச்சிப் போரே நடக்கிறதாம். அதாவது இருவரும் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படம் எடுத்து பாலிவுட் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கிறார்களாம்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

அம்மணி கவர்ச்சி காட்ட மறுப்பதை பார்த்த தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம். வளர்த்துவிட்ட நம்மை விட இப்ப வந்த பாலிவுட் இந்தம்மாவுக்கு முக்கியமாப் போச்சோ என்று இயக்குனர்கள் குமுறுகிறார்கள். ஆனால் நடிகையோ அதை எல்லாம் காதில் வாங்காமல் மும்பையில் இருந்து போன் கால் வராதா என்று எதிர்பார்த்தபடி உள்ளாராம்.

இந்தி

இந்தி

அம்மணி மட்டுமா இப்படி ஓரவஞ்சனை செய்கிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற சீனியர் ஹீரோயின் ஒருவரும் இப்படித் தானே ஓரவஞ்சனை செய்தார். அவர் நடித்த இந்தி படத்தில் அவருக்கு ஹோம்லி கதாபாத்திரம் தான் என்றாலும் பாலிவுட் இயக்குனர்கள், ரசிகர்களை கவர படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதுடன் அது தென்னிந்தியா பக்கம் கசிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கன்டிஷன் போட்டார். ஆனால் அதையும் மீறி கசிந்த புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தது தனிக் கதை. அது என்னமோ பாலிவுட் என்றால் ஆடை குறைப்பு செய்துவிடுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X