»   »  கவர்ச்சிக் கடலில் குதிச்சு பாலிவுட் செல்ல துடிக்கும் நடிகை

கவர்ச்சிக் கடலில் குதிச்சு பாலிவுட் செல்ல துடிக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவர்ச்சி மட்டுமே கை கொடுக்கும் என்று நம்பும் நடிகை ஒருவர் பாலிவுட் செல்ல ஆசைப்படுகிறாராம்.

சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்த நடிகையின் சினிமா வாழ்க்கை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்பை விட தற்போது ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டுகிறார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு வந்தால் படுகவர்ச்சியாக உடை அணிந்து வருகிறார். கவர்ச்சி காட்டினால் மட்டுமே மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்று நடிகை நம்புகிறாராம்.

நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட அவருக்கு பாலிவுட் செல்லும் ஆசை வந்துள்ளது. அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளாராம். பாலிவுட் நடிகைகளுக்கு முன்பு இவர் காட்டும் கவர்ச்சி ஒன்றுமே இல்லை. இதில் பாலிவுட்டுக்கு போகணுமாம் என்று சிலர் சிரிக்கிறார்கள்.

ஏற்கனவே சிலர் கவர்ச்சியை நம்பி பாலிவுட் சென்று குட்டு வாங்கிவிட்டு வந்தது இவருக்கு தெரியாதா என்ன என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

English summary
A young actress from Kollywood wants to try her luck in Bollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos