உள்ளதும் போச்சே, நான் என்ன செய்வேன்: இளம் நடிகை கவலை
Recommended Video

வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நடிகை..!!
சென்னை: சீனியர் நடிகருக்கு ஜோடி சேர்ந்து உள்ளதும் போச்சே என்று கவலையில் உள்ளாராம் அந்த மூன்று எழுத்து நடிகை.
வேற்று மாநிலத்தில் இருந்து வந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார் அந்த மூன்று எழுத்து நடிகை. தமிழில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

அவர் கோலிவுட்டுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் அம்மணி ஒரு சீனியர் நடிகருக்கு ஜோடி போட்டு நடித்தார்.
கிட்டத்தட்ட துணை நடிகை கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகும் அவரின் மார்க்கெட் பிக்கப் ஆகவில்லை. ஹீரோயினாக நடிக்கு வந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்று கவலையில் உள்ளாராம்.
மார்க்கெட்டை பிடிக்க என்ன செய்வது என்று நலம் விரும்பிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications