கள்ளக்காதல் காதலாகி திருமணம் நோக்கி செல்லும் சீனியர் நடிகை, இளம் ஹீரோ

By Siva

Recommended Video

இந்த வயசுல நடிகைக்கு இது தேவையா?- வீடியோ

மும்பை: பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.

பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மகனுக்கு அம்மாவான நடிகையை காதலிக்கிறார். அந்த நடிகைக்கும் அவருக்கும் இடையே இருந்த கள்ளக்காதலால் தான் நடிகையின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது என்று கூறப்பட்டது.

பல ஆண்டுகளாகவே அவர்களுக்கு இடையே தொடர்பு என்ற பேச்சு உள்ளது.

திருமணம்

திருமணம்

நடிகரை விட நடிகை ரொம்பவே பெரியவர். நடிகையும், அந்த இளம் நடிகரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை இப்படி செட்டிலாக அவரின் முன்னாள் கணவரும் ஒரு பெண்ணை பிடித்துள்ளார். அவர் அந்த பெண்ணை திருமணம் செய்யப் போகிறாராம்.

நடிகர்

நடிகர்

பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், இளம் ஹீரோவும் கை கோர்த்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்கச் சென்றார். அவருடன் அந்த ஹீரோவும் சென்றது அவர்கள் விமான நிலையத்தில் ஜோடியாக நின்ற போது தான் தெரிய வந்தது.

நடிகை

நடிகை

நடிகை பாலிவுட்டில் உள்ள தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்து கொண்ட அந்த ஹீரோ நடிகையின் மீது கை போட்டு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் அவர்கள் நிச்சயம் காதலிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

லைக்

லைக்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகையும், அந்த ஹீரோவும் டின்னர் சாப்பிட வெளியே சென்றனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் போட்டு அவர்கள் காதலிப்பதாக தெரிவிக்கப்பட்டதை பார்த்து லைக் செய்தார் அந்த நடிகர். நடிகரின் தந்தைக்கு அந்த நடிகையுடன் தனது மகன் பழகுவது பிடிக்கவில்லை. ஆனால் மகனோ இந்த விஷயத்தில் தந்தையின் பேச்சை கேட்பதாக இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X