இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் அல்லாடும் இசையமைப்பாளர்

By Siva

சென்னை: பெயரில் வெளிச்சத்தை வைத்துள்ள அந்த இளம் இசையமைப்பாளர் தற்போது கவலையில் உள்ளாராம்.

பெயரில் வெளிச்சத்தை வைத்துள்ள அந்த இளம் இசையமைப்பாளர் ஹீரோவானார். அவர் ஹீராவாக நடித்த முதல் படம் நிதி பிரச்சனையில் சிக்கி பாதியில் நின்றுவிட்டதாம். அந்த படம் போனால் என்ன என்று அவர் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் அவர் தயாரித்த படமும் ஓடாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அவர் நடிக்க வந்த பிறகு போட்ட இசையும் எடுபடவில்லையாம். இப்படி நடிப்பும், இசையும் கைகொடுக்கவில்லையே என்று அவரது தாயும், மனைவியும் கவலையில் உள்ளார்களாம்.

இவர் நிலைமை இப்படி இருக்க பூரி கன்னம் கொண்ட இசையமைப்பாளருக்கோ வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X