»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகள் அபிநயாஸ்ரீக்கு உடம்பில் பல பாகங்கள் அபாயகரமானவளைவுகளோடு சீரமைக்கப் பட்டுள்ளதாம்.

இடுப்பு, முகவெட்டு, உதடுகள் மற்றும் பல உறுப்புகளை மாற்றியமைத்து, காண்போரைக் கிறங்கடிக்கவாம் இந்தயுக்தி.

இப்பூவுலகில் இவள் போல் பெண்ணுண்டா? என்று கோடம்பாக்கத்தில் அனைவரும் கேட்கப் போகிறார்களாம்.

அந்தளவுக்கு தனது மகள் வனப்போடு இருப்பதாக அனுராதா பூரிப்பில் உள்ளாராம். பல லட்சம் செலவில் உடல்சீரமைக்கப்பட்டுள்ளதாம். மிக ரகசியமாக இந்த "பிராஜக்ட்" முடிக்கப்பட்டதாம்.

ம்ம்...போட்ட முதல எடுத்தாச் சரிதான் அபி...

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil