பட வாய்ப்புக்காக பிரேக்கப் ஆனது போன்று நடிக்கும் வாரிசு நடிகர், நடிகை

By Siva

சென்னை: வாரிசு நடிகரும், இளம் நடிகை ஒருவரும் காதலிப்பதை ரகசியமாக வைத்துள்ளார்களாம்.

வாரிசு நடிகர் ஒருவரும், இளம் நடிகை ஒருவரும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது அடித்த லூட்டி வெளியே தெரிந்து பலரும் வியந்தார்கள்.

Actor, actresss plan to boost career

படப்பிடிப்பின் இடையே அவர்கள் மாயமாகி இயக்குநரை கடுப்பேற்றியது எல்லாம் தனிக்கதை. காதல் விவகாரம் தீயாக பரவ இருவருக்கும் பட வாய்ப்புகள் வருவது குறையத் துவங்கியது. இதை புரிந்து கொண்ட காதல் ஜோடி பிரிந்துவிட்டது போன்று சீன் போடுகிறார்கள்.

இரண்டு பேரும் கெரியரில் பெரிய ஆளாகி, நிறைய சம்பாதிப்போம். அதன் பிறகு காதல், திருமணம் குறித்து உலகிற்கு அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். நிஜத்தில் காதலித்தாலும் ஊர், உலகத்திற்காக பிரேக்கப் ஆனது போன்று நடிக்கிறார்களாம்.

நடிகையின் கெரியர் தற்போது தான் பிக்கப்பாகியுள்ளது. நடிகரும் அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இருப்பினும் இருவரும் வளர்ந்து வரும் கலைஞர்களாகத் தான் உள்ளனர்.

முன்னதாக நடிகையின் பெயர் வேறு ஒரு இளம் நடிகருடன் சேர்ந்து அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X