»   »  கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்: அதற்கு பெண்கள் தான் கிடைத்தார்களா?

கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்: அதற்கு பெண்கள் தான் கிடைத்தார்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொடுத்த காசுக்கு மேல் நடிக்கும் நடிகர்- வீடியோ

சென்னை: பிக்கப் டிராப் நடிகர் டிவி நிகழ்ச்சியில் நடிப்பது பளிச்சென்று தெரிகிறது.

வயதாகிக் கொண்டே போனாலும் பிக்கப் டிராப் விஷயத்தால் அந்த நடிகருக்கு பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளார் நடிகர்.

அவரை திருமணம் செய்யும் ஆசையில் சில பெண்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம்

திருமணம்

அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை நடிகர் திருமணம் செய்வாராம். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் அவர் நிச்சயம் யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.

கடலை

கடலை

நடிகர் சம்பளத்தை வாங்கிக் கொண்டு அதற்கும் மேல் நன்றாக நடிக்கிறார். படங்களில் அவர் ஹீரோயின்களை பார்த்து வழிவது போன்றே நிகழ்ச்சியிலும் வழிகிறார். (ரியாக்ஷனை கொஞ்சம் கூட மாற்றவில்லை) அவர் டிவி நிகழ்ச்சியில் இயல்பாக இருக்காமல் நடிப்பது தெளிவாக தெரிகிறது.

போட்டி

போட்டி

நடிகர் நடிப்பது புரியாமல் அந்த பெண்களும் அவரை மணக்க போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் இவரை திருமணம் செய்ய தனது காதலரை வேறு கழற்றிவிட்டு வந்துள்ளாராம்.

வாழ்க்கை

வாழ்க்கை

நடிகர் பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகரோ எதைப் பற்றியும் கவலை இல்லாமல் ஜாலியாக கடலை போட்டுக் கொண்டிருக்கிறார்.

English summary
Pickup drop actor is not on his usual self in the TV relaity show. Audience can clearly tell that he is acting even in the reality show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X