நண்பனின் மனைவியோட ராத்திரி கலாட்டா.. அம்பலமான ரகசியம்.. அவமானத்தில் கணவர்.. நியாயமாரே!

By Staff

சென்னை: பிரபல நடிகர் ராத்திரி நேரத்தில் தனது நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிய விஷயம் அம்பலமான நிலையில், நண்பனுக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டானே என அந்த நடிகரின் மீதும் தனது மனைவியின் மீது அந்த நண்பர் ரொம்பவே ஆத்திரத்தில் இருக்கிறாராம்.

பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நண்பனுடன் தனது மனைவியை ஃபாரீன் டூருக்கு சென்ற நபருக்கு, நள்ளிரவில் நல்லா சரக்கை ஊற்றிக் கொடுத்து போதையாக்கி விட்டு இப்படியா அந்த நடிகர் துரோகம் செய்வார் என விஷயம் லீக் ஆனதும் அவமானத்தில் கணவர் கூனி குறுகியுள்ளார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Actor betrayed and abducted his friend wife illegally shocks the industry?

நியூ இயர் கொண்டாட்டம்: வெளிநாட்டில் நியூ இயர் கொண்டாட்டத்துக்கு எல்லா செலவும் நானே பார்த்துக்குறேன் வாடான்னு சொன்னதும் ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு நண்பர் தனது மனைவியை அழைத்துச் சென்று பெரிய தப்பு பண்ணிட்டாராம். சரியாக வலை விரித்து காத்திருந்த நடிகர் கச்சிதமாக நண்பரை ஏமாற்றி அவரது மனைவியுடன் ஜாலி டூர் அடிக்க போட்ட திட்டம் அம்பலமாகி உள்ளது.

நண்பனை போதையாக்கி: இரவு நேர பார்ட்டி வைத்து நண்பனுக்கு நிறைய ஊத்திக் கொடுத்து நடிகரும் நண்பரின் மனைவி மட்டும் குடிக்காமல் ஏமாற்றி விட்டார்களாம். அதன் பின்னர் நண்பரை தூங்க வைத்து விட்டு நண்பனின் மனைவியுடன் தனியாக வேறு ஒரு ஹோட்டலுக்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறாராம்.

கசிந்த விஷயம்: நள்ளிரவு 1 மணிக்கு மேல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யாருக்கும் தெரியாமல் இப்படியொரு காரியத்தை நடிகர் செய்துள்ள நிலையில், அப்படியும் விஷயம் வெளியே கசிந்து விட்டது நடிகரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர். மேலும், இந்த விஷயம் நடிகரின் நண்பனுக்கும் தெரிந்து விட்ட நிலையில், அவரது ரியாக்‌ஷனே வேற மாதிரி மாறிவிட்டது என்றும் இப்படி நம்ப வச்சு ஏமாற்றிவிட்டாயே நீயெல்லாம் ஒரு மனுஷனா என திட்டித் தீர்த்து இருக்கிறாராம்.

என்ன ஆகுமோ?: டோலிவுட் நடிகர் ஒருவர் தனது நண்பருக்கு செய்த இப்படியான மோசமான விஷயம் தற்போது புகையத் தொடங்கி இருக்கிறது. கூடிய சீக்கிரமே அந்த நடிகர் மீதும் தன்னை ஏமாற்றிய நடிகை மீதும் நடவடிக்கை எடுக்க அந்த அப்பாவி நண்பர் திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X