ஓவராக ஐஸ் வைக்கும் ஹீரோ: நடிகையின் காதல் பிரேக்கப் ஆகிவிடுமோ?
Recommended Video
சென்னை: இளம் நடிகை ஒருவருக்கு நடிகர் ஒருவர் ஓவராக ஐஸ் வைக்கிறார்.
நடிப்பு ராட்சசன் அந்த நடிகர். அவர் ஒரு இளம் நடிகையுடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்த நடிகையை பேரழகி என்று சொல்ல முடியாது. இருப்பினும் அவர் இயற்கை அழகி எனலாம்.

இந்நிலையில் நடிகரோ அந்த நடிகையை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். நடிகையின் படங்களை பார்த்து அவரின் நடிப்பு சுமாராகத் தான் உள்ளது என்று ரசிகர்களே தெரிவித்தனர்.
அப்படி இருக்கும்போது நடிகரோ அவரை நடிப்பு ராட்சசியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ஏற்கனவே நடிகையின் காதல் வாழ்க்கை பிரச்சனையில் இருப்பதாக கூறப்பட்டது. நடிகர் பேசி வருவதை எல்லாம் பார்த்தால் விரைவில் அந்த நடிகைக்கு பிரேக்கப் ஆகிவிடும் போன்று என்று பேச்சு கிளம்பியுள்ளது.
ஒரு நடிகர் தன்னுடன் நடித்த நடிகையை புகழ்வது குற்றமா என்று நினைக்கலாம். குற்றம் இல்லை. ஆனால் அவர் இதற்கு முன்பு எந்த நடிகையையும் இந்த அளவுக்கு புகழ்ந்தது இல்லை. அதனால் தான் இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டதோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











