»   »  சேச்சி நடிகையை காதலிக்கும் விரல் வித்தை நடிகர்: இந்த காதலாவது...

சேச்சி நடிகையை காதலிக்கும் விரல் வித்தை நடிகர்: இந்த காதலாவது...

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக்பாஸ் ஓ-வை காதலிக்கும் சிம் நடிகர்!

சென்னை: விரல் வித்தை நடிகர் மீண்டும் காதலில் விழுந்துள்ளாராம்.

விரல் வித்தை நடிகருக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. அவர் பெரிய இடத்து பெண் ஒருவரை காதலித்தார். அதன் பிறகு சர்ச்சை நடிகையை காதலித்தார்.

பின்னர் புஸு புஸு நடிகையை காதலித்தார்.

நடிகைகள்

நடிகைகள்

விரல் வித்தை நடிகருக்கு ஒரு காதலும் செட்டாகவில்லை. சர்ச்சை நடிகை இயக்குனர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகருக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாம்.

சேச்சி

சேச்சி

நடிகர் தற்போது காதலிப்பது சேச்சி நடிகையையாம். சேச்சியின் வெள்ளை மனம், பிள்ளை குணம் பிடித்துப் போய் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளாராம் நடிகர்.

கடலை

கடலை

நடிகரும், சேச்சி நடிகையும் ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து மணிக்கணக்கில் கடலை போட்டு காதலை டெவலப் செய்கிறார்களாம். தினமும் சந்தித்து பேசுகிறார்களாம்.

திருமணம்

திருமணம்

நடிகருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் தேடி அதுவும் செட்டாகவில்லை. இந்நிலையில் நடிகரின் இந்த காதலாவது திருமணம் வரை செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முடிவு

முடிவு

விரல் வித்தை நடிகரின் ஹிஸ்டரி ஜாக்ரஃபி எல்லாம் தெரிந்த சேச்சி நடிகை அவரை காதலிக்கலாமா வேண்டாமா என்று முதலில் யோசித்து பின்னர் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம்.

English summary
According to reports, a multi talented actor has fallen in love again, this time with an actress from our neighbouring state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X