»   »  சம்பந்தி கட்டாயம் வரணும்... வருங்கால மருமகளுக்கு ஸ்ட்ரிக்ட் மாமனார் அட்வைஸ்!

சம்பந்தி கட்டாயம் வரணும்... வருங்கால மருமகளுக்கு ஸ்ட்ரிக்ட் மாமனார் அட்வைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமர்த்தான காத்தாடி நடிகைக்கு தெலுங்கு பெரிய ஹீரோ குடும்பத்தில் மருமகளாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம் முடிந்த நிலையில் திருமணத்துக்கு காத்திருக்கிறார்.

நடிகைக்கும் பல்லாவரத்தில் இருக்கும் அவரது பெற்றோருக்கும் வெகு நாட்களாகவே டெர்ம்ஸ் சரியில்லையாம். எனவே நிச்சயத்தில் அவர்கள் பங்குபெறவே இல்லை என்கிறார்கள்.

Actor father in law's advice to actor

தனக்கிருக்கும் இரண்டு குடும்பங்களையுமே ஒன்றாய் பார்த்துக்கொள்ளும் மாமனார், இந்த விஷயத்தில் வருங்கால மருமகளை அழைத்து அட்வைஸ் செய்திருக்கிறார். திருமணத்துக்கு அவசியம் பெற்றோர் வரவேண்டும்... அது உன் பொறுப்பு என்பது மாமனாரின் ஸ்ட்ரிக்ட் அட்வைஸ்.

ஏற்கனவே முதலில் நடக்க வேண்டிய கொழுந்தனார் திருமணம் நின்றுவிட்டது. எனவே பதற்றத்தில் இருக்கிறாராம் நடிகை.

Read more about: gossip கிசுகிசு
English summary
Kathadi actress's future father law advised her to bring her family to her marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil