நயன ராணியைத் தவற விட்ட வாலிபர் சங்க தலைவர்...

விரைவில் வெளியாகவுள்ள கிங் அண்ட் குயின் படத்தின் இயக்குநர் முன்பு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த போது ஒரு குறும்படம் எடுத்தாராம்.

அதில், நீச்சல் நாயகன் தான் ஹீரோவாக நடித்தாராம். அப்போதே இயக்குநரின் மனக் கண்ணில் கிங் படத்தில் இந்த நடிகர் தான் ஹீரோ என முடிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால், தயாரிப்பாள இயக்குநர் கதைக்கு கடவுள் நடிகர் ஹீரோவானால் தான் கல்லா கட்டும் எனத் தெரிவித்து விட, வேறு வழியில்லாமல் ஓகே சொன்னாராம் இயக்குநர்.

விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தில் நம்பர் நடிகை மற்றும் கடவுள் நடிகை கெமிஸ்ட்ரியைப் பார்த்து, 'வட போச்சே' என புலம்பித் தள்ளுகிறாராம் நீச்சல் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X