கேரவனுக்குள்ளே கசமுசா.. நடிகையுடன் இயக்குநர் செய்த வேலை.. கடுப்பாகி கிளம்பிய மாஸ் நடிகர்?

By Staff

சென்னை: அந்த டான்ஸ் இயக்குநர் படத்தில் மாஸ் நடிகர் இணைந்து நடித்த போது நம்பர் நடிகையுடன் கேரவனுக்குள்ளே இயக்குநர் ஜல்ஷா பண்ண விஷயம் தெரிந்து மாஸ் நடிகர் கடுப்பாகி கிளம்பி போய் விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

நம்பர் நடிகையும் டான்ஸ் இயக்குநரும் ஆரம்ப கட்டத்தில் காதலித்து வந்த நிலையில், மாஸ் நடிகரின் படத்தை விட நடிகையின் மீதுள்ள மோகத்தால் படத்தையே கவனிக்காமல் இயக்குநர் போட்ட ஆட்டம் காரணமாகத்தான் அதற்கு பிறகு அவரை கிட்டவே சேர்க்கக் கூடாது என்கிற முடிவுக்கே நடிகர் வந்து விட்டார் என்கின்றனர்.

Actor left from the shooting spot due to Director and Actress spending more time in caravan?

கேரவனுக்குள் கசமுசா: ரொமான்ஸ் எல்லாம் தாண்டி எல்லை மீறி ஷூட்டிங் நடக்கும் இடத்தில் ஹீரோயின் கேரவனுக்குள் புகுந்து பல மணி நேரங்கள் ஷூட்டிங்கையே நடத்தாமல் இயக்குநர் வீணடித்து வர, சரியான நேரத்தில் ஷார்ப்பாக செட்டுக்கு சென்ற நடிகருக்கு கடும் கோபம் வந்து விட்டதாம்.

உடனே அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி வீட்டுக்கே போய் விட்டார் அந்த மாஸ் நடிகர் என்கின்றனர். மாஸ் நடிகர் கிளம்பிச் சென்ற விவரத்தை அறிந்து இயக்குநர் அதிர்ச்சியடைந்து விட்டதாக கூறுகின்றனர்.

Actor left from the shooting spot due to Director and Actress spending more time in caravan?

நேரில் சென்று மன்னிப்பு: போன் பண்ணி பேசினால் இந்த விஷயத்தை சமாளிக்க முடியாது என நினைத்த இயக்குநர் அதிரடியாக மாஸ் நடிகரின் வீட்டுக்கே சென்று விட்டாராம். நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். வேறு எந்த விஷயமும் இல்லை. இனிமேல் ஷூட்டிங் நேரத்தில் இப்படி கால தாமதம் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்த நிலையில், தான் நடிகர் கூலாகி ஷூட்டிங்கிற்கு கிளம்பி வந்ததாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

தொழில் பக்தி அதிகம்: பர்சனல் விஷயங்களை எப்போதுமே படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் கொண்டு வரவே மாட்டார் என்கின்றனர். நீங்க ரெண்டு பேரும் என்ன வேணா பண்ணிட்டு போங்க, ஆனால், எனக்கு என் படம் ஒழுங்கா வரணும் என வார்னிங் பண்ணி நடிகர் அனுப்பியும், அந்த படத்தை இயக்குநர் சொதப்போ சொதப்பு என சொதப்ப காரணமே அந்த நடிகை மீது இருந்த மயக்கம் தான் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X