Just In
- 2 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 14 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- News
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான்லாம் யூத், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்: அடம் பிடிக்கும் நடிகர்
சென்னை: அப்பா, அங்கிள் கதாபாத்திரத்தில் நடிக்கும் வயது உள்ள ஒரு நடிகர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம். இதையடுத்து பிரபல இயக்குநர் ஒருவருக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் அவர். அவர் அணியும் சட்டைகளுக்கே ஒரு கூட்டம் ரசிகராக இருந்தது. அவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்த படங்கள் பல இருந்தாலும் குறிப்பாக ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும்.

ஆடி, ஆடியே ரசிகர்களை அசத்தினார். நடிகருக்கு தற்போது வயதாகிவிட்டது. தாராளமாக அப்பா, அங்கிள் ஏன் தாத்தா கதாபாத்திரத்தில் கூட நடிக்கலாம். அப்படி நடித்தால் நிச்சயம் பெரிய ரவுண்டு வருவார். ஆனால் அவரோ நான் நடித்தால் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம்.
ஒரு பெரிய இடத்து இயக்குநர் அவரை தன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார். இது குறித்து அறிந்த நடிகரோ அந்த இயக்குநரின் கண்ணிலேயே படாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறார்.
இயக்குநரின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர். நானே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன் இவர் என்னடான்னா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைக்கிறாரே என நடிகர் புலம்புகிறாராம்.
நடிகர் கொஞ்சம் வயதான பிறகு ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. அவர் தற்போது ஹீரோவாக நடித்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள். இது எல்லாம் தெரிந்தும் அடம் பிடிக்கிறார்.
நடிகர் தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு அப்பா கதாபாத்திரம் ஏற்றால் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் அவருக்கு இது புரிய மாட்டேன் என்கிறதே.