மனைவியை புகழ்ந்த உயர்ந்த நடிகர்: விழுந்து விழுந்து சிரிக்கும் பிரபலங்கள்

By Siva

Recommended Video

Gossip about TV fame: ஹோம்லி லுக் நடிகைக்கும், சீனியர் நடிகருக்கும் பத்திக்கிச்சாம்- வீடியோ

சென்னை: பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியை புகழ்ந்து அளித்த பேட்டியை பார்த்தவர்களால் வியப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

நல்ல திறமையான நடிகர் அவர். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மெனக்கெடுபவர். நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட வெயிட் போட்டு குண்டானது இல்லை. தொப்பை என்ற பேச்சுக்கே இடமில்லை.

காதல் படங்களில் நடித்து வந்த அவர் தற்போது சமூக அக்கறை கொண்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வில்லன்

வில்லன்

தான் பெரிய ஹீரோ என்பதால் பந்தா காட்டாமல் வில்லன் கதாபாத்திரம் கிடைத்தாலும் சந்தோஷமாக நடிப்பவர். அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகரின் மனைவி பெரிய இடத்து பெண். நன்றாக எழுதுவார், புத்திசாலிப் பெண். இந்நிலையில் நடிகர் பேட்டி ஒன்றில் தனது மனைவியை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

மனைவி

மனைவி

புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன்பு மனைவியிடம் கதையை தெரிவித்து கருத்து கேட்பேன். என் திரையுலக பயணத்தில் என் மனைவி பக்க துணையாக உள்ளார். என் கெரியர் நல்லபடியாக இருக்க அவரும் ஒரு காரணம் என்று நடிகர் தனது மனைவியை பற்றி ஒரேயடியாக புகழ்ந்து தள்ளியுள்ளார். மனைவியை பாராட்டி பேசுவது நல்லது தானே என்று நினைக்கலாம். ஆனால் இவர் பாராட்டியது தான் அதிசயம்.

சிரிப்பு

சிரிப்பு

நடிகர் அளித்த பேட்டியை பார்த்த திரையுலக பிரபலங்கள் நக்கலாக சிரிக்கிறார்கள். நடிகரின் வாழ்வில் வந்து போன பெண்கள் எத்தனை பேர் என்று ஒரு கணக்கு எடுத்தால் பெரிய பட்டியலே போடலாம். அந்த நடிகையுடன் நடிக்காதே, இந்த நடிகையுடன் நடிக்காதே என்று அவரின் மனைவி பல முறை தடை போட்டுள்ளார். காரணம் மனைவி இருப்பதை மறந்து நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாகிவிடுவார்.

உத்தமர்

உத்தமர்

தற்போது தான் நடிகர் எந்த நடிகையுடனும் ஓவர் நெருக்கம் காட்டாமல் உள்ளார். அதனால் மனைவியும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளார். இத்தனை பெண்களையும் பொறுத்துக் கொண்டதால் மனைவியை பாராட்டியுள்ளார் நடிகர். அவர் ஏதோ பெரிய உத்தமர் போன்று பேசுவது எல்லாம் ஓவர் என்று அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X