பிக்கப் டிராப் விஷயத்தால் நடிகருக்கு பெண் தர மறுப்பு
சென்னை: இளம் நடிகர் ஒருவருக்கு பெண் தர மறுக்கிறார்களாம்.
அந்த மனிதர் எப்படி பிக்கப் செய்கிறார் டிராப் செய்கிறார் என்றே தெரியவில்லை என இளம் நடிகர் ஒருவர் பற்றி பேச்சு உண்டு. அந்த நடிகருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
பெண் கேட்டு செல்லும் இடத்தில் நடிகரின் பிக்கப் டிராப் கதையை சொல்லி உங்கள் மகனுக்கு பெண் தர முடியாது என்கிறார்களாம். இதனால் பெண் பார்க்க செல்லும் இடம் எல்லாம் வெறுங்கையோடு தான் திரும்ப வேண்டி உள்ளதாம்.
இப்படியே போனால் நமக்கு பெண் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த நடிகர் நடிகைகளுடனான நெருக்கத்தை குறைத்துள்ளாராம்.
அவர் பிக்கப் டிராப் வேலையை நிறுத்தி வைத்தாலும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications