»   »  2ம் பாகம் எடுங்க சாமீ: கெஞ்சிய ஹீரோ, மிஞ்சிய இயக்குனர்

2ம் பாகம் எடுங்க சாமீ: கெஞ்சிய ஹீரோ, மிஞ்சிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி நடிகர் பிக்கப் டிராப்புடன் சேர்ந்து நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ஒல்லி இயக்குனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெயரில் வெற்றியை வைத்திருக்கும் நடிகருக்கு புதுப் பட வாய்ப்புகள் வர மாட்டேங்குதாம். விளையாட்டு படத்தில் நடிகர் விளையாட்டு காட்டியதால் அந்த இயக்குனர் கடுப்பாகிவிட்டார்.

Actor requests a director for sequel

அந்த சேதி ஊரெல்லாம் பரவியது. நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ரொம்பவே யோசிக்கிறாங்களாம். இந்நிலையில் நடிகர் ஒல்லி இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

பிக்கப் டிராப் நடிகர், நம்பர் நடிகையுடன் தான் நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு அவர் இயக்குனரை கேட்டாராம். அதற்கு இயக்குனரோ நான் லீடருடன் ரொம்ப பிசி பின்னாடி பார்க்கலாம் என்று பிகு பண்ணினாராம்.

இயக்குனர் மனம் மாறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் நடிகர்.

English summary
Victory actor has reportedly requested slim body director to take the sequel of their hit movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil