»   »  கள்ளக்காதல் படுத்தும் பாடு: சீனியர் ஹீரோ செய்த பலே வேலை

கள்ளக்காதல் படுத்தும் பாடு: சீனியர் ஹீரோ செய்த பலே வேலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
கள்ள காதலை மறைக்க மனைவிக்கு இச்சு!- வீடியோ

மும்பை: கள்ளத்தொடர்பு செய்தியில் இருந்து எஸ்கேப் ஆக பிரபல நடிகர் தனது மனைவிக்கு பொது இடத்தில் வைத்து லிப் டூ லிப் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பாக் ஆபீஸ் கிங் என்றால் அது இந்த நடிகர் தான். சீனாவில் அவரின் 2 படங்கள் கோடிக் கணக்கில் வசூல் செய்துள்ளன. சீனாவில் அவர் படங்களுக்கு இவ்வளவு மவுசா என்று அனைவரும் வியக்கிறார்கள்.

அதிலும் இரண்டாவதாக வெளியான படம் சீனாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளதால் நடிகருக்கு பெரும் தொகை கிடைக்க உள்ளதாம்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

நடிகர் விளையாட்டு தொடர்பான படம் ஒன்றில் நடித்தார். அந்த படத்தில் அவருக்கு மூத்த மகளாக நடித்த நடிகைக்கும், அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

நடிகர் தான் தற்போது நடித்து வரும் படத்தில் அந்த நடிகையை பரிந்துரை செய்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர்களின் கள்ளக்காதல் தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

சண்டை

சண்டை

கள்ளக்காதல் விவகாரத்தால் நடிகருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாம். வீட்டில் தினமும் சண்டை சச்சரவாக உள்ளதாம்.

முத்தம்

முத்தம்

நடிகர் கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பொது இடத்தில் வைத்து தனது மனைவிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படம் வைரலானது.

புகைப்படம்

புகைப்படம்

பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தம் கொடுப்பவர் அல்ல அந்த நடிகர். ஆனால் கள்ளக்காதல் பிரச்சனை குறித்து மக்கள் பேசுவதை திசை திருப்ப இந்த முத்த நாடகமாம்.

English summary
According to reports, a senior hero kissed his wife in public to divert the attention of people from his extramarital affairs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X