ஒரு படம் ஹிட்டானதுக்கே தலை, கால் புரியாமல் ஆடும் ஹீரோ

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஒருவர் தனது சமீபத்திய படம் சூப்பர் ஹிட்டானதில் இருந்து தலை, கால் புரியாமல் நடந்து கொள்கிறாராம்.

பாலிவுட்டில் வாரிசு நடிகர் ஒருவர் நடித்த ஆக்ஷன் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் டூப்பர் ஹிட்டானது. நடிக்க வந்ததில் இருந்து போராடிக் கொண்டிருந்த வாரிசு நடிகர் அந்த ஒரே படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்.

Actor shows too much attitude

அந்த படம் சூப்பர் ஹிட்டானதில் இருந்து நடிகருக்கு தலைக்கனம் ஜாஸ்தியாகிவிட்டதாம். யாரையும் அவர் மதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் காதலியையும் பிரிந்துவிட்டார்.

ஒரு படம் ஓடியதற்கே இந்த திமிரா என்று பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள் வியக்கிறார்களாம். அந்த படத்தை அடுத்து அவர் ஹாரர் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த அதே இயக்குநருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார்.

வெற்றி கிடைத்ததும் திமிர் வருவது நியாயம் தான். அதை அளவோடு வைத்துக் கொண்டால் அவரின் கெரியருக்கு நல்லது என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X