»   »  கள்ளக்காதல் பிரச்சனையால் தொழில் அதிபர் வீட்டு பார்ட்டிக்கு வராத பிரபல ஹீரோ?

கள்ளக்காதல் பிரச்சனையால் தொழில் அதிபர் வீட்டு பார்ட்டிக்கு வராத பிரபல ஹீரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கள்ளக்காதல் பிரச்சனை பெரிதாகியுள்ளதால் நடிகர் பிரபல தொழில் அதிபர் வீட்டு பார்ட்டிக்கு மனைவியுடன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் தன் மகள் வயது நடிகையுடன் கள்ளக்காதல் வைத்துள்ளார் என்று பேச்சாக கிடக்கிறது. இதனால் நடிகருக்கும், மனைவிக்கும் இடையே தினம் தினம் பிரச்சனையாக உள்ளதாம்.

இந்நிலையில் நடிகருக்கு நெருக்கமான பிரபல தொழில் அதிபர் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் நடிகர் கலந்து கொள்ளவில்லை. அவரின் மனைவி மட்டுமே கலந்து கொண்டார்.

கள்ளத்தொடர்பு பிரச்சனை பெரிதாகியுள்ளதால் கணவன், மனைவி ஜோடியாக பார்ட்டிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகையோ இதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை.

யார் என்ன பேசினால் என்ன என்று உள்ளார் நடிகை.

English summary
Buzz is that a leading actor in Bollywood skipped the party thrown by a popular businessman because of his extra marital affair issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X