'அந்த' நடிகையை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகர்
சென்னை: நடிகர் ஒருவர் முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தவிக்கிறாராம்.
திறமையானவர் என்று பெயர் எடுத்தவர் அந்த நடிகர். அவர் நடிகை ஒருவரை காதலித்தார். ஆனால் அந்த காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. அந்த காதல் முறிவுக்கு சிலரின் சதியே காரணம் என்று நடிகர் நினைக்கிறாராம்.

நடிகையோ அந்த நடிகர் இருக்கும் பக்கம் கூட வருவது இல்லை. நடிகையின் பெயர் தற்போது வேறு ஒரு பிரபலத்துடன் சேர்ந்து அடிபடுகிறது. ஆனால் நடிகரோ அந்த நடிகையை மறக்க முடியாமல் அல்லாடுகிறாராம்.
அந்த நடிகை நடிகரின் வாழ்வில் வந்த முதல் காதலி அல்ல. இருப்பினும் அவர் தான் தன்னை அதிகம் பாதித்துவிட்டதாக கூறுகிறாராம் நடிகர். நடிகர் தான் இப்படி ஃபீலிங்கில் உள்ளார். நடிகை அந்த காதலை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டாராம்.
அந்த நடிகரா இப்படி ஒரு பெண்ணை நினைத்து ஃபீல் பண்ணுகிறார் என்று வியக்கிறது திரையுலகம்.


Click it and Unblock the Notifications











