மிட் நைட்டில் எக்ஸ் லவ்வரை கதறவிட்ட நடிகர்.. விட்ட குறை தொட்ட குறையா ஆகிடுச்சாம்.. ஷாக்!
சென்னை: அந்த பிரபல நடிகரை வெறித்தனமாக காதலித்து விட்டு அவருடன் எல்லை மீறிய உறவுமுறையில் இருந்து விட்டு சில காரணங்களுக்காக நடிகரை பிரேக்கப் செய்து அந்த இளம் நடிகை பிரிந்து விட்டார். ஆனால், இன்னமும் நடிகையை மறக்க முடியாமல் அவரது நினைப்பாகவே உள்ளது என தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்த நடிகர் நடிகையுடன் எடுத்துக் கொண்ட சில அந்தரங்க ஆபாச வீடியோக்களை மெசேஜ்களாக போட்டு தினமும் தொல்லைக் கொடுத்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகரை விட்டு விலகிய பின்னர் தான் தனக்கு வாழ்க்கையின் அர்த்தமே புரிந்தது என அந்த நடிகை நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் அவரை அந்த நடிகர் விடாத கருப்பாக துரத்தி வருவது எல்லாம் டூமச் என கோலிவுட்டில் சில பிரபலங்களே கண்டித்து வருகின்றனர்.

ஆனால், நடிகர் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்கிற அகங்காரத்துடன் அட்ராசிட்டி செய்து வருகிறாராம். இதனால் மிட் நைட்டில் எந்தவொரு மெசேஜ் வந்தாலும் நடிகை பதறிப்போய் எழுந்து கதறி அழுவதாக கூறுகின்றனர்.
முன்னாள் காதலிக்கு டார்ச்சர்: மாஜி காதலியை மறக்க முடியாமல் வாழ்ந்து வரும் நிலையில், அந்த பிரபல நடிகர் திருமணமே செய்துக் கொள்ளாமல் தொடர்ந்து பெற்றோர்களையும் தவிக்கவிட்டு தன்னை சுற்றி இருப்பவர்களை டென்ஷன் செய்து வருவதாக கூறுகின்றனர். அந்த நடிகைக்கும் திருமண பந்தத்தில் விருப்பமே இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், நாம ஒன்று சேர்ந்துவிடலாம் என்றும் என்னை கட்டிக்கோ என்றும் நடிகர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக கூறுகின்றனர்.
மிட் நைட்டில் மோசமான மெசேஜ்: பழைய நினைவுகளை எல்லாம் நடிகைக்கு மீண்டும் கிளறி தன்னிடம் வந்துவிடு என்கிற அளவுக்கு நடிகர் பலவிதமான தொல்லைகளை கொடுத்து வந்த நிலையில், அதையெல்லாம் நடிகை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்று வந்தாராம். ஆனால், கடந்த சில நாட்களாக நடிகைக்கு மிட் நைட்டில் சில ஆபாச மெசேஜ்களை நடிகர் அனுப்பி வருவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் நடிகை ரொம்பவே அப்செட்டாக உள்ளார் என்கின்றனர். நடிகரின் நடத்தை பற்றி நன்றாக புரிந்துக் கொண்ட நிலையில், உன்னுடன் எல்லாம் சேர்ந்து ஒருபோதும் வாழ முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிய நிலையிலும் நடிகர் தொல்லை கொடுத்து வருவதால், அரசியல் பிரபலம் ஒருவரை காதலிப்பதாக நடிகையே சில கிசுகிசுக்களை கிளப்பி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











