தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை கதறவிடும் நடிகர்

By Siva

சென்னை: நடிகர் ஒருவர் தனக்கு ஜோடியாக சர்ச்சை நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் அந்த நடிகர். அவர் நடித்த படங்களில் ஒரு சில தான் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் நடிகர் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம்.

Actor tortures producers and directors

கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் இரண்டு விரலை காட்டி அதிர வைக்கிறாராம். சார், உங்களுக்கு அந்த அளவுக்கு மார்கெட் இல்லையே என்று எப்படி சொல்வேன் என இயக்குநர்கள் புலம்புகிறார்களாம்.

சம்பள விஷயத்தில் டார்ச்சர் செய்வதுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. எனக்கு ஜோடியாக சர்ச்சையை நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் கூறுகிறாராம்.

அந்தம்மா ரேஞ்சே வேறு, உங்களுக்கு எல்லாம் ஜோடியாக நடிக்க மாட்டாங்க என்று தயாரிப்பாளர்கள் சிலர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களாம். அதெல்லாம் நடிப்பார், போய் கேளுங்க என்று பாடாய் படுத்துகிறாராம்.

நடிகர் செய்யும் டார்ச்சர் பற்றி தான் தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X