Don't Miss!
- News
இன்று கொட்டப்போகுது கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதலில் வேற வாய் இப்போ நாற வாயா.. பிக்கப் நடிகருக்கு டிராப் மிரட்டல் விடுக்கும் காதல் மனைவி!
Recommended Video
சென்னை: திருமணத்திற்குப் பிறகு மாற்றிப் பேசுவதால் பிக்கப் நடிகரை டிராப் செய்து விடுவேன் என மிரட்டி வருகிறாராம் காதல் மனைவி.
தமிழ் சினிமாவில் பிக்கப் டிராப்பிற்கு பேர் போனவர் இந்த நடிகர். உடன் நடிக்கும் எல்லா நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப் பட்டவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். எப்போது இவருக்கு கால் கட்டு நடக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அழகிய இளம் நடிகையுடன் திருமணத்தை அறிவித்தார் நடிகர். அந்த ஆச்சர்யம் மறைவதற்குள்ளாகவே இருவரும் தம்பதிகள் ஆயினர்.

சம்மதம்
கணவருக்கும், மனைவிக்கும் இடையே அதிக வயது வித்தியாசம். அதோடு நடிகை அப்போது தான் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களில் நடித்து வந்தார். எனவே இல்லத்தரசி ஆன பிறகும் நடிக்கலாம் என நடிகர் தாராளம் காட்டினார். அதனாலேயே இளம் வயதில் டும் டும் டும்மிற்கு நடிகையும் சம்மதித்தார்.

கண்டிசன்
ஆனால் இப்போது அப்படியே உல்டா அடிக்கிறாராம் நடிகர். தன்னைத் தவிர வேறு ஹீரோக்கள் யாருடனும் மனைவி ஜோடி சேரக்கூடாது என கண்டிசன் எல்லாம் போடுகிறாராம். இதனால் நடிகை செம கடுப்பாகி விட்டாராம்.

மிரட்டல்
இப்படி மாற்றி மாற்றி பேசினால் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என கறாராகக் கூறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன நடிகர் ஜகா வாங்கி விட்டாராம் தனது கண்டிஷனில் இருந்து. ஆனாலும் நீருபூத்த நெருப்பு எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் வெடிக்கும் என்கிறார்கள்.

டாக் ஆப் தி டவுன்
பிக்கப் டிராப்பிற்கே பேர் போன நடிகரை மனைவி இப்படி மிரட்டி வைத்திருப்பது தான் தற்போது கோலிவுட்டில் டாக் ஆப் தி டவுன். கர்மா இஸ் பூமராங் என நடிகரைப் பார்த்து சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.