நான் இருக்க வரைக்கும் அது நடக்காது.. கால் அழகி பக்கத்துலயே கணவரை விடாமல் இழுத்துச் சென்ற மனைவி?

By Staff

சென்னை: சினிமா பிரபலங்கள் சைடு சிக் வைத்துக் கொள்வது எல்லாம் அந்த காலத்தில் இருந்து நடந்து வந்தாலும், நடிகரை நம்பி நடிகரின் தொழில் நடிகைகளுடன் லிப் லாக் அடித்துக் கூட நடிப்பது தான் என்று தெரிந்தாலும், நமக்கு உண்மையாக கணவர் இருப்பார் என குழந்தை பெற்றுக் கொண்டு வீட்டில் அனைத்தையும் பார்த்து வளர்த்து வரும் மனைவியை இப்படி ஏமாற்ற சில நடிகர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறதோ தெரியவில்லை.

நடிகருக்கு நடிகையின் மீது காதல் வந்துடுச்சு, அதில் என்ன தப்பு என சிலர் முட்டுக் கொடுத்தாலும், இதே போல நடிகர் மனைவி மீது பாசமாக இருக்கும் போது நடிகர்களின் மனைவிமார்கள் வேறு ஒரு நடிகருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டால் நடிகரும் அவரது ரசிக முட்டுக்களும் இதே போலத்தான் காதல் வந்துடுச்சு என கம்பி கட்ற கதையெல்லாம் சொல்வாங்களா என பிரபலம் ஒருவர் விளாசியுள்ளார்.

Actor Wife upset over his husband worst behaviour with Popular Actress shocks Cine Industry
Photo Credit:

மாமனார் பார்த்து விட்ட வேலையால், மனம் மாறி கால் அழகியே கதியென கணவர் செல்வதை பார்த்து தர தரவென இழுத்துச் சென்றுவிட்டார் மனைவி என பகீர் கிளப்புகின்றனர்.

வேண்டுமென்றே லிப் லாக்: அப்பாவிடம் அடம்பிடித்து வேண்டுமென்றே கால் அழகிக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சிகளை படம் முழுக்க வைக்கச் சொல்லிவிட்டாராம் ஹீரோ மகன். இன்னொரு நடிகையிடமும் அதே வேலையை காட்ட நினைக்க, அந்த நடிகை அதற்கு பிக் நோ சொல்லி அசிங்கப்படுத்திவிட்டார் என்கின்றனர். இந்நிலையில், நடிகருடன் லிப் லாக் காட்சியில் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், கூடுதல் சம்பளம் கேட்டு வாங்கிக் கொண்ட கால் அழகியே கதியென நடிகர் இருப்பதாகவும் இதனால் நடிகரின் ரியல் மனைவி கடும் அப்செட்டில் உள்ளதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

நடிகையின் கையை பிடிக்காதே: நிகழ்ச்சி ஒன்றுக்கு சமீபத்தில் நடிகரை நோட்டமிட அவரது மனைவியும் ஆஜரான நிலையில், எப்படியாவது நடிகையுடன் கடலை போட்டு அவரது கையை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என நடிகர் துடியாய் துடிக்க, நடிகரின் மனைவி நடிகரை தர தரவென இழுத்துச் சென்றதாக கிசுகிசுக்கள் கிளம்பி பகீரை கிளப்பி உள்ளன. கொஞ்சம் விட்டால் தன்னிடம் இருந்து கணவனை அந்த நடிகை கொத்திக்கொண்டு சென்றுவிடுவார் என மனைவிக்கு ரொம்பவே பயம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X