»   »  வழுக்கை பயம் – குளிக்க மினரல் வாட்டர் கேட்கும் நடிக, நடிகைகள்!

வழுக்கை பயம் – குளிக்க மினரல் வாட்டர் கேட்கும் நடிக, நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளைய நடிகரின் தலையில் திடீரென முடி கொட்ட தொடங்கி முழு தலையும் வழுக்கையாகி விட்ட செய்தி உலா வருகிறது. இதனால் விக் வைத்துதான் இப்போதைய படத்தில் நடித்து வருகிறாராம். வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்தும் பயனில்லை என்கிறார்கள்.

Actors demand mineral water for bath

இளைய நடிகருக்கு இப்படி ஆனதால் ஃபீல்டில் இருக்கும் நடிக, நடிகைகள் சென்னையில் குளிக்கவே பயப்படுகிறார்களாம். சென்னை தண்ணீர்தான் நடிகரின் முடி கொட்டிப் போனதற்கு காரணம் என்ற ரீதியில் செய்திகள் வந்ததன் விளைவு இது. முக்கியமாக நடிகைகள் இனி சென்னை வந்தால் அங்கே குளிக்க மாட்டோம் அல்லது எங்களுக்கு குளிப்பதற்கு மினரல் வாட்டர்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இவர்கள் மினரல் வாட்டரில் குளிக்கும் செலவு? வேறு யார் தயாரிப்பாளர்கள் தலையில்தான்!

English summary
After heard the hair falling issue of Ilaya actor, most of the actor, actresses now demanding mineral water for bath.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X