»   »  நொந்து போன கருப்பு!

நொந்து போன கருப்பு!

Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டு ஆசாமி ஒருவரின் ஆசையைத் தீர்க்கப் போய், அரண்டு, மிரண்டு, வெருண்டு போய் திரும்பியுள்ளாராம் கருப்புக் கலரை ரொம்பவிரும்பும் நடிகை.

வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் படம் எடுப்பதாக கூறிக் கொண்டு, கை நிறைய பணத்துடன் சென்னைக்கு வண்டி ஏறி வருகிறார்கள்.அவர்களில் முக்கால்வாசிப் பேர் படம் எடுக்க வருவதில்லை. நடிகைகளை ருசி பார்க்கத்தான் வருகிறார்களாம்.

இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சரியான இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் சப்ஜாடாக சாப்பாடு போடுவதற்காகவே ஏகப்பட்ட புரோக்கர்கள்சென்னையில் சுற்றிக் கொண்டுள்ளனராம்.

சமீபத்தில் ஒரு தொழிலதிபர் கருப்பு பிடிச்ச நடிகை மீது மோகம் கொண்டு, குண்டக்க மண்டக்க பணத்துடன் பிளைட்டைப் பிடித்து சென்னைக்குவந்திறங்கினார்.

நடிகையின் மீடியேட்டரைப் பிடித்து, மேட்டரைப் போட்டுள்ளார். மீடியேட்டரும், நடிகையை அணுகி, தொழிலதிபரின் அவாவைக் கூறியுள்ளார்.

ஹோட்டலில் ரூம் போடப்பட்டு, கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசையை ஒட்டுக்காகாட்டியுள்ளார் தொழிலதிபர்.

எல்லாம் முடிந்து ஹோட்டலை விட்டு வெளியே வந்த நடிகை வேகமாக தனது மேனேஜரை கூப்பிட்டு, இப்படிப்பட்ட ஹார்டுவேர் ஆட்களைஎல்லாம் இந்தப் பக்கம் கூட்டிக் கொண்டு வந்தால் அவ்வளவுதான், உன் சீட் டர்ர்ர் என்று கடுமையாக டோஸ் விட்டாராம்.

அடடா மேடத்தின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று வெதும்பிப் போன மேனேஜர், தொழிலதிபரை ஏற்பாடு செய்து கொடுத்த புரோக்கர்கம் மீடியேட்டரிடம் ஏறியுள்ளார்.

கோச்சுகாதீங்க சார், அடுத்த தடவை சாப்டவேர் பார்ட்டிகளை அனுப்புகிறேன் என்று அவர் மேனேஜரை சமாதானப்படுத்தினாராம்.

நமது நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு வருகிறதோ இல்லையோ, இதுபோன்ற இன்பச் சுற்றுலாக்களுக்கு நிறையவே வாய்ப்பு வருகிறதாம். பத்துபடங்களில் கலந்து கொண்டு சம்பாதிப்பதை விட அதிக பணம், 2 பெட்டிங்குகளுக்குப்போய் வந்தால் கிடைப்பதால் நடிகைகளும் உல்லாசமாக,உற்சாகமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் கல்யாணம் ஆகப் போகும் இந்த நடிகை, அதற்குள் அகப்படுகிற அமவுண்ட்டை அள்ளி விட வேண்டும் என எதையும்பொருட்படுத்தாமல் வறுத்து எடுத்து வருகிறாராம்.

கல்யாணத்துக்கு முன்னாடி பிரசாத் கேசுல மாட்டீராம!!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil