அவரா இவரு? நடனத்திலும் நடிப்பிலும் முத்திரை பதித்த னா நடிகை குறித்து ஏடாகூடமான கிசுகிசுகோடம்பாக்கத்தில் படு வேகமாக உலவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களான கமல், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக்மற்றும் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஒரு ஆட்டம்போட்டவர் இந்த நடிகை. ரொம்ப நாளைக்கு முன்பே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு நடனத்தில் கவனம் செலுத்தப் போய்விட்டார்.இப்போது சென்னையில் நடனப் பள்ளியை நடத்தி வரும் இவர் அவ்வப்போதுவெளிநாடுகளுக்குப் பறந்து பறந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.திருமண வயதை ரொம்ப நாளைக்கு முன்பே தாண்டி விட்டார். இருந்தும் இன்னும்திருமணம் குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்.மாப்பிள்ளை பார்க்கட்டுமா என்று வீட்டினர் கேட்டும் கூட, ஸாரி, வேண்டாம்இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறாராம் நடிகை. ஆனால் நடிகையின் இந்தமறுப்புக்குப் பின்னால் பெரிய மர்மம் இருப்பதாக கோலிவுட்டிலும் தெலுங்குசினிமாவிலும் கூறுகிறார்கள்.குறிப்பாக தெலுங்கு சினிமா இணையத் தளங்களில் இந்த கிசுகிசு தான் இப்போது மிகப் பெரிய டாப்பிக்காகஉள்ளது.அதாவது, நடிகைக்கு அந்தப் பழக்கம் இருப்பதாக அந்த கிசுகிசு கூறுகிறது. இந்தநடிகை நடத்தி வரும் நடனப் பள்ளியில்தான் அவரது மனம் கவர்ந்த அந்தப்பெண்ணும் தங்கியிருக்கிறாராம். அவர்தான் நடிகைக்கு எல்லாமும் என்கிறார்கள்.அவரை விட்டு நடிகையால் வாழ முடியாத அளவுக்கு நட்பு உருப்பெற்று,வலுப்பட்டு, மெருகேறி, இறுக்கமாகி கிடக்கிறதாம்.இருவருக்கும் இடையிலான நட்பு புனிதமானது என்று நடிகையின் வரலாறு தெரிந்தவர்கள்கூறுகிறார்கள்.நடிகை எங்கே சென்றாலும் இந்த தோழியும் உடன் செல்கிறார். ஃபயர் இல்லாமல் புகையாது என்பார்களே..
நடனத்திலும் நடிப்பிலும் முத்திரை பதித்த னா நடிகை குறித்து ஏடாகூடமான கிசுகிசுகோடம்பாக்கத்தில் படு வேகமாக உலவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களான கமல், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக்மற்றும் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஒரு ஆட்டம்போட்டவர் இந்த நடிகை. ரொம்ப நாளைக்கு முன்பே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு நடனத்தில் கவனம் செலுத்தப் போய்விட்டார்.இப்போது சென்னையில் நடனப் பள்ளியை நடத்தி வரும் இவர் அவ்வப்போதுவெளிநாடுகளுக்குப் பறந்து பறந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
திருமண வயதை ரொம்ப நாளைக்கு முன்பே தாண்டி விட்டார். இருந்தும் இன்னும்திருமணம் குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்.
மாப்பிள்ளை பார்க்கட்டுமா என்று வீட்டினர் கேட்டும் கூட, ஸாரி, வேண்டாம்இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறாராம் நடிகை. ஆனால் நடிகையின் இந்தமறுப்புக்குப் பின்னால் பெரிய மர்மம் இருப்பதாக கோலிவுட்டிலும் தெலுங்குசினிமாவிலும் கூறுகிறார்கள்.
குறிப்பாக தெலுங்கு சினிமா இணையத் தளங்களில் இந்த கிசுகிசு தான் இப்போது மிகப் பெரிய டாப்பிக்காகஉள்ளது.
அதாவது, நடிகைக்கு அந்தப் பழக்கம் இருப்பதாக அந்த கிசுகிசு கூறுகிறது. இந்தநடிகை நடத்தி வரும் நடனப் பள்ளியில்தான் அவரது மனம் கவர்ந்த அந்தப்பெண்ணும் தங்கியிருக்கிறாராம். அவர்தான் நடிகைக்கு எல்லாமும் என்கிறார்கள்.
அவரை விட்டு நடிகையால் வாழ முடியாத அளவுக்கு நட்பு உருப்பெற்று,வலுப்பட்டு, மெருகேறி, இறுக்கமாகி கிடக்கிறதாம்.
இருவருக்கும் இடையிலான நட்பு புனிதமானது என்று நடிகையின் வரலாறு தெரிந்தவர்கள்கூறுகிறார்கள்.
நடிகை எங்கே சென்றாலும் இந்த தோழியும் உடன் செல்கிறார்.
ஃபயர் இல்லாமல் புகையாது என்பார்களே..


Click it and Unblock the Notifications