முன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. !
படவாய்ப்புகளுக்காக எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்கிறாராம் நடிகை.
Recommended Video

சென்னை: தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகை இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரையும் அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்கிறாராம் ரப்பர் நடிகை.
தமிழில் தற்போது யார் முன்னணி நடிகை என தூங்குபவரை தட்டி எழுப்பிக் கேட்டால்கூட டக்கென சொல்வார். அந்தளவிற்கு அடுத்தடுத்து அவரின் படங்கள் தான் ரிலீசாகி வருகிறது. அதிலும் ஒவ்வொரு படத்திலும் கேரக்டரில் வித்தியாசம் காட்டி, நடிப்பிலும், நடனத்திலும் திறமையான நடிகை என தன்னை நிரூபித்து வருகிறார் நடிகை.

ஆனாலும், போட்டி நிறைந்த உலகம் இது என்பதால் புதுமுகங்கள் யாரும் தனக்கு போட்டியாக முளைத்துவிடக்கூடாது என்ற பயமும் அவருக்கு உள்ளூர இருக்கிறதாம். இதனால் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் முயற்சியாக கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக ஹாட்டான புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் அளித்து புதிய வாய்ப்புகளை ஒருபுறம் தேடி வரும் நடிகை, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவரையும் அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்கிறாராம்.
நடிகையின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதிய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











