தில்லாலங்கடி வேலை செய்து கொண்டு ஞானி போன்று பேசும் நடிகை

By Siva

சென்னை: நடிகை ஒருவர் நிஜ வாழ்க்கையில் சேட்டை செய்து கொண்டு பெரிய ஞானி போன்று அறிவுரை வழங்கி வருகிறார்.

இளம் நடிகை ஒருவர் தன் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இல்லை இல்லை அவரே ஏற்படுத்திக் கொண்ட சம்பவத்தை அடுத்து அம்மணி ரூட்டே மாறிவிட்டது.

கவர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

பட வாய்ப்புகளை பெற பிரபலங்களுக்கு ரகசியமாக பார்ட்டி கொடுக்கிறார். அவர் அதை ரகசியமாக வைத்த நிலையில் வெளியே கசிந்துவிட்டது. அவர் செய்யும் சில செயல்கள் அவரின் பெற்றோருக்கே பிடிக்கவில்லையாம்.

அறிவுரை

அறிவுரை

நடிகை நிஜத்தில் என்னென்னவோ செய்கிறார். அப்படி இருக்கும்போது ஏதோ பெரிய ஞானி போன்று ஊர், உலகிற்கு அறிவுரை வழங்கி வருகிறார். அவரின் அறிவுரைகளை பார்ப்பவர்கள் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள்.

நடிப்பு

நடிப்பு

நடிகை நிஜத்திலும் நடிப்பதாக அவரின் செய்கைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது தனது திறமையை விட கவர்ச்சியை அதிகம் நம்புகிறாராம்.

தொல்லை

தொல்லை

பாலிவுட் பக்கம் சென்றுள்ள அம்மணி அங்கு துணிந்து ஒரு முத்தக் காட்சியில் நடித்திருக்கிறாராம். அந்த முத்தக் காட்சி தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X