Don't Miss!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதலரை அவாய்ட் செய்ய சென்னை வரவே தயங்கும் நடிகை
Recommended Video
சமீபத்தில் ப்ரேக் அப் ஆன அந்த மார்க்கெட் நடிகை காதலர் மீண்டும் மீண்டும் வந்து டார்ச்சர் செய்வதால் கடுப்பாகி சென்னை பக்கமே வராமல் அவாய்ட் செய்கிறாராம்.
ஒரு சில படங்களிலேயே நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தார் அந்த மார்க்கெட் ஸ்ட்ரீட் நடிகை. அப்போதே தலையாட்டி நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை வந்தார். நடிகர் போய் நடிகையுடன் ஒட்டிக்கொள்ள இருவரும் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு நெருக்கமானார்கள். இந்த ஜோடி கல்யாணம் பண்ணிக்கும் என்று நம்பி இருந்தவர்களின் நம்பிக்கையில் பாட்டில் பாட்டிலாக மண்ணை அள்ளி போட்டார் நடிகர்.
நடிகரின் கூடா நட்பு காதலுக்கு வேட்டு வைத்தது. நடிகரின் போக்கால் கடுப்பான நடிகை நடிகரை மீண்டும் பிரிந்துவிட்டாராம். ஹைதராபாத்திலேயே தங்கியிருக்கும் நடிகை சென்னை பக்கம் தலை காட்டவே மறுக்கிறாராம். நடிகரும் அவரது நண்பர்களும் தரும் டார்ச்சர்கள் தான் காரணம்.
நடிகரின் பாதை மாறுவதற்கு பார்ட்டி பிரதர்ஸ் க்ரூப் நடிகர்கள் தான் காரணம் என்றும் அதனால் அந்த க்ரூப் மீதே நடிகை செம காண்டில் இருப்பதாகவும் கேள்வி!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!