ஃபெமினிசம் வேண்டாம்... கமர்ஷியல் வேண்டும்... நடிகை கோரிக்கை!
ஃபெமினிச படத்தில் நடித்ததற்காக பாராட்டப்படும் நடிகை தொடர்ந்து அதேபோன்ற படங்களாக வருவதால் சலித்து விட்டாராம்.
சமீபத்தில் வெளியான ஃபெமினிச படத்தில் சிங்கிள் மதராக நடித்து விமர்சனங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் அந்த ஆங்கிலோ இந்திய பாடகி நடிகை.
அதன் பிறகு அவருக்கு வரும் வாய்ப்புகள் எல்லாம் ஃபெமினிச கதைகளாகவே வருகின்றனவாம். இப்படியே தொடர்ந்து நடித்தால் சீக்கிரமாகவே சினிமாவில் இருந்து தூக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்து இனி ஃபெமினிச கதைகள் வேண்டாம். கமர்ஷியல் படங்களாக இருந்தால் மட்டும் வாங்க... என்று அதிரடியாகச் சொல்லி விட்டாராம்.
பெரிய ஹீரோக்கள் படங்களுக்காக காத்திருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications