»   »  சொந்தக்காரங்களுக்காக கவர்ச்சி காட்ட பயப்படும் நடிகை!

சொந்தக்காரங்களுக்காக கவர்ச்சி காட்ட பயப்படும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கே அறிமுகமாகி பெரிதாக ஜொலிக்காத நடிகை மெட்ரோசிட்டி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்த படம் கைகொடுக்கவே இப்போது இளம் நாயகர்களுடன் நடித்து வருகிறார்.

அந்த நடிகை தெலுங்கில் ஓவர் கவர்ச்சி மற்றும் நெருக்கம் காட்டி நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்படுகின்றன. ஆனால் அவை வந்தால் தன்னுடைய சென்னை இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறாராம். நடிகைக்கு சொந்த ஊர் சென்னைதான். இங்கே நடிகைக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துவிடக்கூடாது என்றுதான் பதறுகிறாராம்.

Actress avoids glamour roles due to her relatives

தமிழில் பெரிய ஹீரோக்கள் என்றால் மட்டும் விதியை தளர்த்திக்கொள்வாராம்.

அப்போ சொந்தக்காரர்கள் பார்க்க மாட்டார்களோ?

Read more about: gossip, கிசுகிசு
English summary
The re entry actress is avoidig glamour and romance scenes in Tamil due to her relatives in tamilnadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil