‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!

புதிய படவாய்ப்புகளுக்காக இளவட்ட நடிகர்களுக்கு தனது சொந்த ஊரில் சத்தமில்லாமல் பார்ட்டி தந்து அசத்தி வருகிறாராம் அந்த நடிகை.

Recommended Video

கணவரைப் பிரிந்து வாழும் நடிகை செய்யும் லூட்டி | வாட்டசாட்டமான நடிகைக்கு திருமணம் - வீடியோ

சென்னை: கணவரைப் பிரிந்து வாழும் அந்த நடிகை பெயரை டேமேஜ் செய்து கொள்ளாமல் இருக்க புதிய டெக்னிக்கை பாலோ செய்கிறாராம். அதனால் தான் அவரது பெயர் சமீபகாலமாக எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை.

முன்னணி நடிகையாக இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்டவர் இந்த நடிகை. குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்த வேகத்தில் முடித்துக் கொண்டு கணவரைப் பிரிந்தார். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவர், தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைத்துப் பேசப்பட்டார்.

ஒரு நடிகருடன் திருமணம் வரை அடிபட்டது இவரது பெயர். பின்னர் சம்பந்தப்பட்ட நடிகரே பதறிப் போய் விளக்கம் கொடுத்தார். ஆனால் அப்போதும் நடிகை அமைதியாகத் தான் இருந்தார்.

பார்ட்டி, டான்ஸ்:

பார்ட்டி, டான்ஸ்:

தொடர்ந்து பல இளவட்ட நடிகர்களுடன் ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டி, டான்ஸ் என அட்டகாசம் செய்கிறார் என நடிகையின் பெயர் டேமேஜ் ஆகி வந்தது. படவாய்ப்புக்காகத் தான் நடிகை அப்படி நடந்து கொள்கிறார் என்ற போதும், அவரது ரசிகர்கள் அதனை விரும்பவில்லை.

புதிய யுக்தி:

புதிய யுக்தி:

இந்நிலையில், சமீபகாலமாக நடிகையின் பெயர் இது போன்ற எந்தக் கிசுகிசுக்களிலும் அடிபடவில்லை. நடிகை நிஜமாகவே மாறிவிட்டாரா என என்னவென்று விசாரித்தால், சமீபகாலமாக நடிகை புதிய யுக்தியை பாலோ செய்கிறாரார் என்பது தெரிய வருகிறது.

சொந்த ஊரில் பார்ட்டி:

சொந்த ஊரில் பார்ட்டி:

அதாவது வெளி இடங்களில் ஆண் நண்பர்களைச் சந்தித்தால் தானே பிரச்சினை என நடிகை தற்போது தனது சந்திக்கும் இடத்தை மாற்றி விட்டாராம். பிரியமான நண்பர்களை தனது தேசத்துக்கே அழைத்துச் சென்று பார்ட்டி கொடுக்கிறாராம். வெளிமாநிலத்தில் நடப்பதால் இந்த விவகாரங்கள் இங்கு அதிகம் தெரிவதில்லை.

நோ டேமேஜ்:

நோ டேமேஜ்:

இதனால் நடிகைக்கும் புதிய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன, பெயரும் டேமேஜ் ஆவதில்லை. ஆனாலும் இந்த விசயத்தில் நடிகை ரொம்ப விவரம் தான். ரூம் போட்டு இப்படியெல்லாம் யோசிப்பாரோ என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X